Tuesday, April 21
Shadow

Tag: #yogibabu #script #writer

தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்த யோகி பாபு

தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்த யோகி பாபு

Latest News, Top Highlights
தமிழ் சினிமா வாய்ப்பு என்பது மிக கடினம் அப்படி அது கிடைத்தால் அதை ஒரு சிலர் மட்டுமே மிக சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்வார்கள் அப்படி தன்னை தானே மிகவும் செதுக்கி கொண்டவர் என்றால் அது யோகி பாபு தன் திறமையின் மூலம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறார்   தமிழ்சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, காமெடி ஜானரில் உருவாகும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் சமீபத்தில் யோகி பாபு நடித்த தர்மபிரபு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கூர்கா, ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இது அவரது திரைத்துறை பயணத்தில் அடுத்த அவதாரமாக பார்க்கப்படுகிறது   இய...