Saturday, February 14
Shadow

Tag: #youtube #fame #sudhagar #gopi

கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கும் படத்தில்  யூடுயுப் புகழ் கோபி – சுதாகர் கதாநாயகர்களாக அறிமுகம் நடிக்கும்

கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கும் படத்தில் யூடுயுப் புகழ் கோபி – சுதாகர் கதாநாயகர்களாக அறிமுகம் நடிக்கும்

Latest News, Top Highlights
சமுக வலைத்தளமான யூடுயுப் மூலம் பல ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றவர்கள் கோபி - சுதாகர். தனது விடியோக்களில் தனித்துவத்தை காட்டும் இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்திற்கும் தனிப்பாதையை தேர்ந்தெடுத்தனர். கோபி - சுதாகர் தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு "பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்" எனப்பெயரிட்டு, பல முன்னனி இயக்குனர்களுடன் பணியாற்றிய SAK எனும் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக கோபி - சுதாகர் நடிக்க ஆயுத்தமாகினர். "பரிதாபங்கள்" யூடுயுப் சேனலின் மூலம் தாங்கள் புதிதாக நடிக்கும் படத்திற்கு கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்படவுள்ளதாக அறிவித்தனர். அறிவிப்பு விடுத்த நாள் முதல் நிதி மலமலவென்று பெருக ஆரம்பித்தது. இன்று வரை சுமார் 6.3 கோடிக்களுக்கு மேல் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்...