Saturday, April 18
Shadow

Tag: அருண் பாண்டியன்

நடிகர் அருண் பாண்டியன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அருண் பாண்டியன் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர். தமிழ் மொழியில் விகடன் (திரைப்படம்), போன்ற பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராக இருந்தார். இவர் தயாரித்த படம்:  ஜுங்கா இவர் நடித்த படங்கள்: இன்பா, ரிஷி...