Monday, April 27
Shadow

Tag: #ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பிறந்த தின பதிவு

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆர்.ஜே.பாலாஜி சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், பாலாஜி பெற்றோர் ராஜேஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள்,ஆர்.ஜே.பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளினால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு (2013) மற்றும் வடகறி (2014) ஆகிய திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: எங் மங் சங், LKG, பூமராங், தேவி 2, வால்டர், கீ, Mr.லோக்கல், தியா, அண்ணனுக்கு ஜே, தானா சேர்ந்த கூட்டம், இவன் தந்திரன், வேலைக்காரன், காற்று வெளியிடை, ஸ்பைடர், கடவுள் இருக்கான் குமாரு, புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, கவலை வேண்டாம், பறந்து செல்ல வா, நானும் ரௌடி தான், இது என்ன மாயம், யட்சன், வடகறி, தீயா வேலை செய்யணும் குமாரு, எதிர்நீச்சல்...
தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

Review, Top Highlights
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவகத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார். வருமான வரித்துறை சோதனை நடத்திய இடத்தில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்குகிறார். இதனை தம்பி ராமையா பார்த்து, மேல் அலுவலகத்திற்கு போட்டுக் கொடுக்கிறார். இதனால் தம்பி ராமையா மீது கடுப்பில் இருக்கும் சுரேஷ் மேனன், அதனை வருமான வரித்துறைக்கு முயற்சி செய்யும் சூர்யா மீது காட்டுகிறார். அதேநேரத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனும் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து லஞ்சம் கொடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கிறார். தனது கணவனுக்கு வேலையில்லாததை கலையரசனின் மனைவி குத்திக்காட்ட இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் கலையரசன் தற்கொலை செய்துகொள்கிறார். தனது நண்பனின் மறைவால் மனம் நொந்து போகம் சூர்யா, ரகசிய குழு ஒன்றை தொடங்குகிறார். அதி...
மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

Latest News, Top Highlights
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி என பலரும் நடித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் சார்லி வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்....