Saturday, April 18
Shadow

Tag: கவர்ந்த

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த அஜீத் பட நாயகி

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தபு. மாடல் அழகியான இவர் 1991 இலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். காதல் தேசம் படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமான இவர், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் போன்ற படங்களில் நடித்துள்ளார் இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவருக்கு தற்போது 47 வயதாகிறது. இந்நிலையில், தனது' கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்....