சந்தானத்துக்கு ஜோடி சேரும் தமன்னா ?
முதலில் சினிமாவில் நடித்தால் போதும் என்று சிலர் முயற்சிப்பர் அப்படி முயற்சித்து காமெடியன்யாக வளம் வருவார்கள் அதில் வெற்றி பெற்றவுடன் ஒன்லி ஹீரோ என்பார்கள் அப்படி பலர் முயற்சி வீண் போனது ஆனால் அதில் வெற்றி பெற்றவர் என்றால் அது சந்தானம் என்று தான் சொல்லணும்
ஹீரோக்களுடன் படம் முழுக்க வந்து சரவெடி காமெடிகளை கொளுத்தி போட்டு வந்தவர் சந்தானம். அப்படி நடித்து வந்த நேரம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சேது, பவர்ஸ்டாருடன் இணைந்து மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
கே.எஸ்.மணிகண்டன் இயக்கிய அந்த படம் கே.பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. விசாகா சிங் நாயகியாக நடித்த அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில், சந்தானத்துக்கு ஷோலோ ஹீரோவாக நடிக்கும் ஆர்வத்தை இந்த லட்டு படம்தான் ஏற்படுத்தியது.
அதன்பிறகுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக ...
