Wednesday, October 28
Shadow

Tag: சர்மிளா

டாக்டர் சர்மிளா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
'புதிரா புனிதமா' நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். நடிப்பு, குடும்பம், பிசினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ''பள்ளி கல்லூரிகளில் நிறைய நாடகங்கள் பண்ணியிருந்தாலும் பாலசந்தர் சார் நாடகங்கள்ல நடிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்பை விரும்பினார். அவர் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கிற மாதிரி நடிச்சே காண்பித்து நிறைய சொல்லித் தருவார் என்று சர்மிளா தெரிவித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: காதலி, சின்ன சின்ன கண்ணாலே, சிட்டிசன், படிக்காதவன், பலே பாண்டியா, மாப்பிள்ளை, கல்யாண சமையல் சாதம், நர்த்தகி, என்டா தலையில என்னை வைக்கல...