Tuesday, April 28
Shadow

Tag: சுட்டுப்பிடிக்க

சுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம் (Rank 3/5)

சுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம் (Rank 3/5)

Review, Top Highlights
ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வங்கியை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடுவதே, அதன் பின்னர் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் ஒன்லைன் கதையாகும். வங்கி கொள்ளையுடன் தொடங்கும் இந்த கதை தொடர்ச்சியான விறுவிறுப்பாக நகர்கிறது. தொடர்ந்து வரும் காட்சிகள் முதல் பாதியை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின்னர் மற்றொரு நாச வேலை சம்பவத்துடன் இணைக்கிறது. படத்தில் பாடல்கள் இல்லாமல் இருப்பது இந்த படத்திற்கு பெரிய பலம். படத்தில் இப்ராஹிம் (மிஷ்கின்) தனது கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். வங்கி கொள்ளைக்கு தலைமை வகிக்கும் அசோக் (விக்ராந்த்) நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி படத்தின் சண்டைக்காட்சிகள், கேமரா காட்சிகள், பின்னணி இசை, ...