நடிகர் நகுல் பிறந்த தின பதிவு
நகுல் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.
இவர் நடித்தபடங்கள்: செய், நாரதன், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கந்தக்கோட்டை, மாசிலாமணி, காதலில் விழுந்தேன், பாய்ஸ்
இவர் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள் : கதை திரைக்கதை வசனம் இயக்கம், வேட்டையாடு விளையாடு...
