Sunday, June 21
Shadow

Tag: நடிகைகள்

இந்தியன் 2-வில் இணைந்த பிரபல நடிகைகள்

Latest News, Top Highlights
https://youtu.be/nwl5bM6Rzkc ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றுபோனது. கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்குவதாகவும் ஷங்கர் வேறு தயாரிப்பாளர்களை அணுகிவருவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி உள்ளது. இந்நிலையில், கனா, வடசென்னை, காக்கா முட்டை, ஹவுஸ் ஓனர், திருடன் போலீஸ், அட்டகத்தி, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேசும், மான்ஸ்டர், கடைக்குட்டி ச...

கலை சேவைக்கு பின் மக்கள் சேவைக்காக தேர்தலில் களமிறங்கும் நட்சத்திரங்கள்

Latest News, Top Highlights
வழக்கமாக தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் அவ்வகையில் இந்த தேர்தலிலும் திரைத்துறையைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். நடிகைகள் சுமலதா, நவ்நீத் கவுர், ஜெயப்பிரதா ஆகியோர் இந்த தேர்தலில் முறையே காங்கிரஸ், யுவா ஸ்வாபிமான் கட்சி, பாரதீய ஜனதா கட்சிகளில் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது. ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்த நடிகையும் மறைந்த கன்னட நடிகருமான அம்பரீஷின் மனைவியுமான நடிகை சுமலதா கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்ததால், தன் மகனை அந்த தொகுதியில் இறக்கியவர், அதே தொகுதியில், சுயேச்சையாக தான் நிற்கவிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், த...