Friday, April 17
Shadow

Tag: நிலவரம்

சிந்தபாத் படத்தின் வசூல் நிலவரம்

சிந்தபாத் படத்தின் வசூல் நிலவரம்

Latest News, Top Highlights
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு. அருண்குமாரும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சிந்தபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்திருந்தார். படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. தற்போது இப்படம் சென்னை வசூல் நிலவரப்படி 1.32 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் இருப்பதால் வரும் நாட்களில் படம் நல்ல வசூல் செய்யும் என்கின்றனர்....
சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே வசூல் நிலவரம்

சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே வசூல் நிலவரம்

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த என்ஜிகே படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்து போலவே படத்திற்கு பெரிய ஒப்பனிங் கிடைக்காது. இந்நிலையில், வெளிநாடுகளில் இந்த படத்தின் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிகாவில் இந்த படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய இடங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய இடங்களிலும் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபு நாடுகளில் இதுவரை 2.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது....
ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை 4 நாள் வசூல் நிலவரம்

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை 4 நாள் வசூல் நிலவரம்

Latest News, Top Highlights
'மீசைய முறுக்கு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது படம். விளையாட்டு, அரசியல்... இந்த இரண்டு கதைக்களங்களில் சமீபமாக அதிக தமிழ் படங்கள் வெளிவருகின்றன. இது விளையாட்டு + அரசியல் படம். இரண்டையும் கலந்து படம் முழுவதும் நட்பைத் தூவி எடுக்கப்பட்டுள்ள படம் 'நட்பே துணை'. இந்த படம்  வசூல் மழை பொழியும் இப்படம் சென்னையில் 4 நாள் முடிவில் ரூ. 1.36 கோடி வரை வசூலித்துள்ளதாம். மாபெரும் வெற்றி சாதனை படைத்துள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூல் பெறும் என தெரிவிக்கின்றனர்....