Saturday, April 18
Shadow

Tag: #பிகில் #bigil #vijay #nayanthara #atlee #kathier #yogibabu #arrhahuman

பிகில் படத்தில் தளபதி பாடிய வெறித்தனம் பாடலின் மேகிங் ரகசியம்

பிகில் படத்தில் தளபதி பாடிய வெறித்தனம் பாடலின் மேகிங் ரகசியம்

Latest News, Top Highlights
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் படம் பிகில். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் இருவேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் வெறித்தனம் என்ற பாடலை தளபதி விஜய் பாடியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடும் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீங்க கேட்டீங்க... இதோ ... குடுத்தாச்சு.. இசை எப்படி எப்படி படமாக்கியிருக்காங்க? னு கேக்குறவங்களுக்கு.... 'வெறித்தனம்'' என்று குறிப்பிட்டுள்ளார்....
தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

Latest News, Top Highlights
தெறி-மெர்சல்படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான "பிகில்" படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும்  "பிகில் " படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். (more…)...