Friday, September 11
Shadow

Tag: பூஜா

நடிகை பூஜா பிறந்த தின பதிவு

நடிகை பூஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்கள்: நான் கடவுள், ஓரம் போ, பொறி, பட்டியல், உள்ளம் கேட்குமே, அட்டகாசம்