Thursday, September 17
Shadow

Tag: #மதுரவீரன்

மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்)  (3/5)

மதுர வீரன் – திரை விமர்சனம் (வீரம்) (3/5)

Review, Top Highlights
மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி. அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர். இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்...
பெரிய கதாநாயகிகளுடன் நடிக்க ஆசையாக தான் உள்ளது, ஆனால்…, – வீரன் சண்முகபாண்டியன்!

பெரிய கதாநாயகிகளுடன் நடிக்க ஆசையாக தான் உள்ளது, ஆனால்…, – வீரன் சண்முகபாண்டியன்!

Latest News, Top Highlights
மதுரவீரன் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் பெர்சனல் வாழ்கையில் உள்ள பிரச்சனை நோக்கி நகர தொடங்கும் அதிலிருந்து ஹீரோ வில்லன் சண்டை காட்சிகள் நோக்கி சென்றுவிடும். படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை இருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் ஜல்லிக்கட்டை விட்டு கதை வெளியே செல்லாது. இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் மதுரவீரன் படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால்...
நடிகை மீனாட்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்

நடிகை மீனாட்சிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்

Latest News, Top Highlights
சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மதுரவீரன்’. இதில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். இப்படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், ‘நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பி.ஜி.முத்தையாவுக்கு நன்றி. இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும், அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குனரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. சண்முகபாண்டியன் மிகவும் எளிமையானவர், மிக...
மதுரவீரனோடு காதல் கொள்ளும் கேரளத்து பைங்கிளி!

மதுரவீரனோடு காதல் கொள்ளும் கேரளத்து பைங்கிளி!

Latest News, Top Highlights
நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை மதுரவீரன் திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் P.G. முத்தையாவுக்கு நன்றி. இயக்குனர் P.G. முத்தையா படபிடிப்பில் தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார். படபிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும் , அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா ? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. சண்முகபாண்டியன் எளிமையானவர் , மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவ...
பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

பொங்கல் ரேசில் ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் ‘மதுர வீரன்’

Latest News, Top Highlights
‘சகாப்தம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயகாந் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’. வி.ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக மீனாட்சி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் என பலரும் நடித்துள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு, விவசாயத்தை மையக் கருவாக கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. டீசரை படத்தின் முதல் சிங்கிளான `என்னடா நடக்குது நாட்டுல' பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பி.ஜி.முத்தையா இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் டுவிட் பின்வருமாறு, #சண்முகபாண்டியன் நடிக்கும் #மதுரவீரன் ...
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன்

ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன்

Latest News
மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “என்ன நடக்குது நாட்டுல“ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் ஆர்.கே.நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “என்ன நடக்குது நாட்டுல“ பாடல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரவீரன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடலே பெரிய அளவில் மக்களிடம் சென்று அடைந்திருப்பது படகுழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதை பற்றி படத்தின் இயக்குநர் பி.ஜி.முத்தையா கூறியது, ‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடைமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதிய...