பாகுபலி மற்றும் தோழா படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. தற்போது ரிலீஸ் ஆனா தர்மதுரையும் மிக பெரிய வெற்றி இதனால் புது முடிவுக்கு வந்துள்ளார் .
இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன்னால் அங்க இங்க என அலையமுடியாதாம் பணம் போட்ட
இந்நிலையில் புதுசாக இவர் தற்போது ஒரு பாலிசியை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். அங்க இங்க என அலையமுடியாதாம் பணம் போட்ட தயாரிபாளர்களை பற்றி கவலைபடாமல்அதாவது தமிழ் படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இனி இவர் கலந்துகொள்ள மாட்டாராம். இந்த விஷயத்தில் நயன்தாராதான் இவருடைய ரோல் மாடலாம்.