
இன்று தல ரசிகர்கள் சற்றே வருத்தத்தில் இருந்தாலும் அவர்கள் மனதை தேத்தி கொண்டு வருகின்ற 24ம் தேதியை எதிர் பார்த்து காத்து கிடக்கிறார்கள்
இந்த நிலையில் ஒரு மெர்சல்லான செய்தி
ஆம் தல தளபதி இருவரும் இவ்வாண்டு ஒன்றாக திரையில் காட்சியளிக்க போகிறார்கள்
என்ன புரியவில்லை யா ம்ம்ம்ம் விவேகம் பட இடைவெளியில் தளபதி மெர்சல் பட முன்னோட்டம் வெளியிட திட்டம் போட்டு உள்ளதாக தெரிகிறது
