
வினோத் லோகிதாசன், பரணி மற்றும் செம்மலர் அன்னம் என்பவர் நடித்துள்ளார்,இவர்கள் அனைவரும் கூத்து பட்டறை நடிகர்கள் ஆவர்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூர், பல்லடம், காப்புகாடு ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இப்படத்தின் கதை ஒரே நாளில் நடக்கும் மூன்று சம்பவத்தின் விளைவுகளை மையமாக கொண்ட திரில்லர் கதையாகும்.இதில் ஒளிப்பதிவாளர் மதியின் உதவியாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய இசை அமைப்பாளராக ஷான் கோகுல் அவர்களும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனனும் பணியாற்றி உள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
