Wednesday, June 24
Shadow

ஓவியா டிரிக்கர்னா, துப்பாக்கி யார்? என்று கமல் போட்ட கிடுக்குபடி தவிக்கும் பிக் பாஸ் வீடு

இன்று தமிழக மக்களுக்கு எல்லாமே பிக் பாஸ் மட்டும் தான் நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் இது தான் முதலில் இருக்கு நெடுவாசல் விவசாயிகள் தமிழக அரசியல் இதை பற்றி எதுவும் கவலைப்படமால் எல்லாம் பிக் பாஸ் என்று தான் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள் .

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் மிகவும் பரபரப்பை எட்டியது. ஓவியாவை அதிகம் டார்க்கெட் செய்து கண்கலங்க வைத்து விட்டனர் மற்ற போட்டியாளர்கள்.

ஓவியா செய்த உதவி, ஜுலி அடித்த பல்டி உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்தேறின.

இன்று உலகநாயகன் மற்றவர்களை சாட்டையடிக்க கொடுக்க ஆரம்பித்து விட்டார். இதில் ஷக்தி ஓவியாவை டிரிக்கர் செய்கிறார் என்று மீண்டும் கூறினார்.

உடனே கமல் ஓவியா டிரிக்கர்னா துப்பாக்கி குழல் யார் என்று கிடுக்குப்பிடி கேட்க மற்றவர்கள் வாயடைத்து விட்டனர்.

Leave a Reply