Tuesday, April 23
Shadow

அர்ஜுனுக்காக இன்று இணையும் 150சினிமா வி.ஐ.பிகள்

தமிழ் சினிமாக்களில் என்பதில் வந்த ஹீரோகளில் ஒருவர் அர்ஜுன் இவர் நடிக்க வரும் பொது இவரை கிண்டல் பண்ணாத ஆளேகிடையாது அந்த அளவுக்கு மிக ஒல்லியான உருவம் ஆனால் சண்டையில் மிகவும் கைதேர்ந்தவர் இதனாலே ரசிகர்களிடம் இவருக்கு தனி வரவேற்ப்பு இன்று அவர் நடித்த 15௦வது படம் நிபுணன் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது இது இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்லணும்.

ரசிகர்களால் ஆக்ஷன் கிங்-ன்னு செல்லமாக அழைக்கப்படுறவர் அர்ஜுன். இவர் நடிச்ச படங்கள்ல இவர் போலீஸா நடிச்ச படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில இவர் போலீஸா நடிச்சு விரைவில் வெளிவரவிருக்கும் படம் நிபுணன்.

இந்த படத்தோட டீசர் இன்னிக்கு மதியம் சமூக வலைதளங்கள்ல வெளியாக இருக்கு. இது இவரோட 150-வது படம்கறதனால இந்த டீசரை 150 பிரபலங்கள் ஒரே நேரதத்துல தங்களுடைய டிவிட்டர் தளத்துல வெளியிட்டு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவிக்க போறாங்க. இந்த டீசர் மதியம் 1.30 மணிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply