
வி.ஐ.பி 2 சமீபத்தில் வெளியாகி மாபெரும்வெற்றி படம் என்று தான் சொல்லணும் தனுஷ் வரலாற்றில் இல்லாத ஒரு வெற்றி என்றும் சொல்லலாம் இந்த படம் வெளியாகி இன்றோடு ஆறு நாட்கள் ஆகிறது இந்த ஆறு நாட்களில் கிட்டத்தட்ட சுமார் 2௦ கோடி ருபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது அதோடு இந்த படம் சிங்கப்பூர் மலேசியா மற்றும் அமெரிக்காவில் மிக பெரிய வசூல் கிடைத்துள்ளது இதனால் தனுஷ் டாப் 1௦ நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது திறமையால் இன்று திரையுலகில் பல துறைகளில் காலுண்றி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அமெரக்காவில் அதிக வசூல் செய்த முதல் பத்து நடிகர்கள் பட்டியலில் தனுஷ் சேர்ந்துள்ளார்
இந்த படம் நாளை மறு நாள் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது முதலில் 500 திரையரங்கில் வெளியாக இருந்த இந்த படம் தமிழின் வெற்றியை பார்த்து மேலும் 1௦௦௦ திரையரங்கங்கள் அதிகமாககி தற்போது கிட்டத்தட்ட சுமார் 1500 திரையரங்கில் வெளியாகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.
இந்த படத்தின் வெற்றியின் சந்தோஷத்தை கிராமப்புறங்களில் பின் தங்கியுள்ள பள்ளிகளுக்கு நடிகர் விவேக் வேண்டுகோளுக்கிணங்க சுமார் பட்டு லட்சம் நன்கொடை அளிப்பேன் என்றும் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்
