Wednesday, June 24
Shadow

வெண்ணிலா கபடி குழு-2′ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியினை பெற்ற படம் ‘வெண்ணிலா கபடி குழு’. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது சுசீந்திரன் இயக்க விக்ராந்த் அர்த்தனா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

முதல் பகுதி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிட வேண்டிய விஷயம் அதோடு முதல் பகுதியில் நடித்த விஷ்ணு விஷால் பதில் விக்ராந்த் நடிக்கிறார் முதல் பகுதிகில் நடித்த நாயகியும் இல்லை அதோடு பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.