
விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’ படத்தில் நடித்து வருகிறார். ⭐விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ‘கம்பத்து பொண்ணு’ பாடலின் டீஸர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது

