
விஜய் அட்லி கொட்டனியில் உருவாகிவரும் படம் விஜய் 61 இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முடிந்து தற்போது இந்த படத்தின் படபிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது. இந்த செய்தியை நாம் அறிந்த விஷயமே தற்போது ஐரோப்பாவில் கஜல் அகர்வால் மற்றும் விஜய் இருவருக்கான பாடல் காட்சிகள் படபிடிப்பு நடந்து வருகின்றது.

இந்த டூயட் காட்சிகள் அங்கு இருந்தவர்களில் ஒருவர் இணையதளங்களில் பரவிட்டுள்ளனர் இதனால் அட்லி மட்டும் இல்லாமல் மொத்த பட குழுவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் தினமும் படபிடிப்பின் காட்சிகள் புகைப்படங்கள் அதிகம் வெளிவருகின்றது இதனால் அட்லி மிகவும் கோவத்தில் உள்ளார் என்று படகுழுவினர்கள் கிசுகிசுகின்றனர்.
விஜய் 61 படத்தின் படபிடிப்பு ஆரம்பம் ஆனதிலிருந்தே இப்படி நடந்துவருவது மேலும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது இதனால் ஏற்கனவே விஜய்க்கு ஒரு வழக்கு வேறு தேவையில்லாமல் ஆர்வகோளாரில் செய்யும் விஷயங்கள் பல கோடி போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் நடிகர் மற்றும் தொழில் நுட்பகளைஞர்களை பாதிக்கும் என்று புரிந்து இனியாவது இப்படி புகைப்படங்களை வெளியிடுவது தவிர்க்கவும் இதை விஜயின் தோளோடு தோல் கொடுக்கும் ரசிகர்கள் தான் பாதுகாக்கணும்
