Sunday, April 19
Shadow

தளபதி-62-ல் விஜய் குறித்து கசிந்த மாஸ் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக அட்லீ இயக்கத்தில் மெர்சல் படம் வெளியாகி இருந்தது, இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த கத்தி படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார், அதே போல் தளபதி-62 படத்திலும் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இந்த படத்தின் கதையும் கத்தி, துப்பாக்கி படங்களை போல சமூக அக்கறை உள்ள வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply