
தற்போது தளபதி ரசிகர்கள் சற்று தோய்ந்து போய் உள்ளனர் காரணம் விவேகம் ஜுரம்
பொதுவாகவே தல தளபதி படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்போடு ஆரவாரமாக இருப்பர்
ஆனால் இருவர் படமும் ஒரே நாளில் வெளியாவதில்லை அந்த வகையில் தற்போது விவேகத்தால் தளபதி ரசிகர்கள் சற்று தொய்வாக உள்ளனர் வரை உசுப்பேற்ற மெர்சல் குழு ஒரு பிளான்
ஆம் படத்தின் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20 அன்று இருக்க அதற்கு முன்னர் ஒரு சிங்களை வெளியிட்டு ரசிகர்களை ஊக்க படுத்த பிளான்
