Saturday, April 25
Shadow

Tag: #vijay #mersal #vijayfans #thalapathy #ilayathalapathy

விஜயின் அதிரடி மாற்றமும் தன் ரசிகர்களுக்கு நன்றி கடிதமும் உள்ளே

விஜயின் அதிரடி மாற்றமும் தன் ரசிகர்களுக்கு நன்றி கடிதமும் உள்ளே

Latest News
மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது இது நாம் அறிந்த விஷயம் அதே போல இந்த படம் பல பிரச்னைக்கு உண்டானதும் நாம் அறிந்த விஷயம் அதையும் மீறி மெர்சல் படம் மாபெரும்வெற்றி படமாக மட்டும் இல்லாமல் வசூல்ரீதியாக மிக பெரிய சாதனை புரிந்தது இதற்கு தளபதி விஜய் ரசிகர்களுக்கும் அவருக்கு அதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார். இந்த அரசியல்வாதிகளால் விஜய்யாக இருந்த விஜய் தற்போது ஜோஸப் விஜய் என்று பெயர் மாற்றியுள்ளார் என்று தான் சொல்லணும் காரணம் இதற்கு முன் அவரின் கடிதங்களில் வரும் லெட்டர் பேட்யில் வெறும் விஜய் என்று தான் இருக்கும் இப்போது ஜோசப் விஜய் என்றும் ஜீசஸ் சேவேஸ் என்ற வாசகமும் உள்ளது. மதவாதம் பிடித்த பி.ஜே.பி.யால் விஜய் தன் நிலையை மாற்றியுள்ளார் என்பது குரிப்பிடவேண்டிய விஷயம்...
தொய்வு அடைந்துள்ள தளபதி ரசிகர்களை உசுப்பேற்ற புது பிளான்

தொய்வு அடைந்துள்ள தளபதி ரசிகர்களை உசுப்பேற்ற புது பிளான்

Latest News
தற்போது தளபதி ரசிகர்கள் சற்று தோய்ந்து போய் உள்ளனர் காரணம் விவேகம் ஜுரம் பொதுவாகவே தல தளபதி படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்போடு ஆரவாரமாக இருப்பர் ஆனால் இருவர் படமும் ஒரே நாளில் வெளியாவதில்லை அந்த வகையில் தற்போது விவேகத்தால் தளபதி ரசிகர்கள் சற்று தொய்வாக உள்ளனர் வரை உசுப்பேற்ற மெர்சல் குழு ஒரு பிளான் ஆம் படத்தின் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20 அன்று இருக்க அதற்கு முன்னர் ஒரு சிங்களை வெளியிட்டு ரசிகர்களை ஊக்க படுத்த பிளான்...
பிறந்த நாள் முதல் இளைய தளபதி விஜய் இன்று முதல் தளபதி காரணம் என்ன ?

பிறந்த நாள் முதல் இளைய தளபதி விஜய் இன்று முதல் தளபதி காரணம் என்ன ?

Latest News
இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்த இளையதளபதி விஜய் தனது 61வது படத்தின் மூலம் தளபதி விஜய்ஆக மாறியுள்ளது சமூகவலைதளங்களில் பெரிதும் ட்ரெண்ட்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார், தல, புரட்சித் தளபதி என பல முன்னணி நடிகர்கள் தங்களது பெயருக்கு முன் அடைமொழி வைத்துக் கொண்டுள்ளனர். திரையரங்குகளில் நடிகர்களின் பெயர் வருவதற்கு முன்னர் வரும் அடைமொழிக்கே விசில் பறக்கும். இதே போன்று சினிமாவை பொறுத்தவரை விஜய் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிறார். இளைஞர்கள் மத்தியிலும், குழந்தைகளிடையேயும் அவருக்கு தனி வரவேற்பு உண்டு. இதனையடுத்து அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு சமூக நலன் விரும்பிகளின் கோரிக்கையை ஏற்று இனி சிகரெட் பிடிப்பது போன்று நடிப்பதில்லை எனவும் உறுதி எடுத்தார்.வாழ்க்கை என்பது வட்டம் போல எனவும், மேலிருப்பன் கீழே வருவ...