Monday, June 22
Shadow

நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு !

*நடிகர் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22ஆம் தேதி) அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி ஏழை, எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்