Wednesday, October 28
Shadow

தளபதி விஜய் ரசிகர்களுக்கு விரைவில் மாபெரும் சர்ப்ரைஸ்

தளபதி விஜய் தற்போது பிரம்மாண்டமான கதை களத்தில் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் படக்குழு அதற்கு முன்னதாகவே ஒரு பாடலை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் அந்த பாடல் வெளியிடப்படும் தேதி, நேரம் ஆகிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply