
இந்த தீபாவளிக்கு மிக முக்கிய படம் என்றால் அது மெர்சல் இதால பல படங்கள் பின் வாங்கியது அதில் முக்கிய படம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் இன்னும் பல முக்கிய நடிகர்கள் பின் வாங்கினார்கள் காரணம் மெர்சல் படம் அதிக முதலீட்டில் உருவாகி இருக்கும் படம் இதனால் அதிக திரையரங்கில் ரிலீஸ் செய்யணும் என்ற கட்டாயத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள் இந்த சூழ்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருந்த படங்கள் பின் வாங்கியது.
இருந்தும் தற்போது விஜய்யின் மெர்சல் படத்துக்கு போட்டியாக சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கோடி வீரன் போட்டி போடா தாயராக உள்ளது இதற்கான வேலைகள் மிக துரிதமாக நடந்து கொண்டுஇருக்கிறது மெர்சல் படம் கிட்டத்தட்ட 800 திரையரங்கில் வெளியாக உள்ளது என்று தெரிந்தும் கோடி வீரன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டுமிட்டுள்ளர்கள் காரணம் எங்கள் படம் தரம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லுகிறார் சசிகுமார்
அதோடு விஜய்யுடன் இணைகிறார் நடிகர் விக்கரம் அவரின் ஸ்கெட்ச் படத்தின் டிசர் அக்டோபர் 18ம் ம் தேதி தீபாவளித்திரு நாள் அன்று வெளியிடப் பட உள்ளது..
விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்…
