
இணையதள கருத்தாளர்கள் என குறிப்பிடும் நெட்சின்களால் அதிக விமர்சனத்திற்கோ, கருத்திற்கோ ஆட்படுத்தப்படும் வெகுசிலரில் தளபதி விஐய் அவர்களும் ஒருவரே!!!!
இது போன்ற நிகழ்வுக்கும் காரணம் பல பழமொழிகள் தமிழில் உண்டு காய்ச்சல் மரம் கல் அடி படத்தான் செய்யும் ஆகா யாரை தொட்டால் பெரிய சேதாராம் வருமோ அவர்களையே தொட்டு பார்த்து எதையாவது கிளப்பிவிடுவது அது சில நேரங்களில் மெய்த்தும் விடும் பல அவ்வாறு மெய்க்கும் நேரத்தில் இவர்கள் மவுசு கூடும் இதற்காகவே இப்போராட்டம்
இப்ப என்ன விசயம் என்றால் சமீபத்தில் வெளியான மெர்சல் பட போஸ் ஒன்று ஒரு ஆங்கில படத்தோடு ஒத்து போகுதாம் ஆகா அப்படத்தின் காப்பியே இப்படம் நெட்டிசன்கள் கண்டுபிடிப்பு

