
மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது இது நாம் அறிந்த விஷயம் அதே போல இந்த படம் பல பிரச்னைக்கு உண்டானதும் நாம் அறிந்த விஷயம் அதையும் மீறி மெர்சல் படம் மாபெரும்வெற்றி படமாக மட்டும் இல்லாமல் வசூல்ரீதியாக மிக பெரிய சாதனை புரிந்தது
இதற்கு தளபதி விஜய் ரசிகர்களுக்கும் அவருக்கு அதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார். இந்த அரசியல்வாதிகளால் விஜய்யாக இருந்த விஜய் தற்போது ஜோஸப் விஜய் என்று பெயர் மாற்றியுள்ளார் என்று தான் சொல்லணும் காரணம் இதற்கு முன் அவரின் கடிதங்களில் வரும் லெட்டர் பேட்யில் வெறும் விஜய் என்று தான் இருக்கும் இப்போது ஜோசப் விஜய் என்றும் ஜீசஸ் சேவேஸ் என்ற வாசகமும் உள்ளது.
மதவாதம் பிடித்த பி.ஜே.பி.யால் விஜய் தன் நிலையை மாற்றியுள்ளார் என்பது குரிப்பிடவேண்டிய விஷயம்

