Friday, April 17
Shadow

விஐய் சேதுபதியை கடத்தியது இவர்களா? அதிர்ந்து போன நிறுவனம்?

நடிகர் விஐய் சேதுபதி தனக்கு பிடித்து இருந்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிப்பார்

அவரது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை சம்பாதித்து வைத்துயுள்ள விஐய் சேதுபதிக்கு அவர்களாலேயே தொல்லை

ஆம் விஐய் சேதுபதி தான் ஒரு நட்சத்திரம் சினிமா ஹிரோ என பிள்ட் அப் காமிக்க தெரியாது யதர்த்தமாக சாதாரனமாக இருப்பார்

இதன்பொருட்டு நேற்று பொள்ளாச்சியில் ஒரு மொபைல் படை திருப்புவிழாவுற்கு செல்ல கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று உள்ளார் அந்த மொபைல் நிறுவனம் அனுப்பிய கார் வரவில்லையா அல்லது தாமதமா தெரியவில்லை இதனால் விஐய் சேதுபதி அங்கிருந்த ரசிகர் காரில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுயுள்ளார்

அதற்குள் விசயம் தீயாக பரவி விட்டது சேதுபதியை காணவில்லை, கடத்திவிட்டார்கள், வேறு ஒரு காரில் சென்றார் என பல பூகம்பங்கள் பரப்பி விட பட்டது

Leave a Reply