Saturday, March 25
Shadow

Tag: Vijaysethupathy

புத்தாண்டில் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

புத்தாண்டில் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்து...
விவசாயிகளுக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி – கடுப்பில் தனியார் நிறுவனம்!

விவசாயிகளுக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி – கடுப்பில் தனியார் நிறுவனம்!

Latest News
எதார்த்த நடிகர், தொடர் வெற்றி நாயகன் என்ற பெருமைகளோடு, ஒரு படத்திற்கு பல கோடிகளை சம்பளமாக வாங்கும் விஜய் சேதுபதி, தனியார் நிறுவனம் ஒன்று கஷ்ட்டப்படும் விவசாயிகளுக்கு வழங்கிய நிதியை அபேஷ் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சேமியா நிறுவனம் ஒன்று விஜய் சேதுபதியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அந்த நிறுவனத்தின் பொருட்களின் விளம்பரங்களில் விஜய் சேதுபதியை பார்க்கலாம். இதற்கிடையே, கஷ்ட்டப்படும் விவசாயிகளுக்கு உதவி செய்ய நினைத்த அந்த நிறுவனம், அதை விஜய் சேதுபதி மூலமாகவே செய்யலாம் என்ற முடிவுக்கு வந்ததோடு, விளம்பரத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேசப்பட்ட தொகையோடு, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி ரூ.50 லட்சத்தையும் சேர்த்து அவரது வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, விஷயத்தையும் விஜய் சேதுபதியிடம் சொன்னார்களாம். ஆனால், விஜய் சேதுபதியோ நிறுவனம் வ...
விஜய் சேதுபதியின் திடீர் முடிவால் இயக்குநர்கள் அப்செட்!

விஜய் சேதுபதியின் திடீர் முடிவால் இயக்குநர்கள் அப்செட்!

Latest News
தொடர் நாயகன், வசூல் நாயகன், என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே வியாபரம் ஆனதால், அவரது மார்க்கெட் இன்னும் உயரந்துள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் படங்கள் மட்டுமே பூஜை போட்டதும் வியாபாரம் முடிந்துவிடும் நிலையில், அந்த வரிசையில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். இப்படி முன்னணி ஹீரோவாக இருந்தாலும், நட்பு அடிப்படையில் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து நடித்தால், ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும், என்று அவரிடம் சிலர் கூறினாலும், என்ன செய்வது நட்புக்காக செய்ய வேண்டியுள்ளது, என்று கூறிவிட்டு தொடர்ந்து கெளரவ வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களின் இயக்குநர்கள், இனி எந்த படங்களிலும் கெளரவ வேடத்தில் நடிக்க வேண்டாம், என்று ...
விஐய் சேதுபதியை கடத்தியது இவர்களா? அதிர்ந்து போன நிறுவனம்?

விஐய் சேதுபதியை கடத்தியது இவர்களா? அதிர்ந்து போன நிறுவனம்?

Latest News
நடிகர் விஐய் சேதுபதி தனக்கு பிடித்து இருந்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிப்பார் அவரது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை சம்பாதித்து வைத்துயுள்ள விஐய் சேதுபதிக்கு அவர்களாலேயே தொல்லை ஆம் விஐய் சேதுபதி தான் ஒரு நட்சத்திரம் சினிமா ஹிரோ என பிள்ட் அப் காமிக்க தெரியாது யதர்த்தமாக சாதாரனமாக இருப்பார் இதன்பொருட்டு நேற்று பொள்ளாச்சியில் ஒரு மொபைல் படை திருப்புவிழாவுற்கு செல்ல கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று உள்ளார் அந்த மொபைல் நிறுவனம் அனுப்பிய கார் வரவில்லையா அல்லது தாமதமா தெரியவில்லை இதனால் விஐய் சேதுபதி அங்கிருந்த ரசிகர் காரில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுயுள்ளார் அதற்குள் விசயம் தீயாக பரவி விட்டது சேதுபதியை காணவில்லை, கடத்திவிட்டார்கள், வேறு ஒரு காரில் சென்றார் என பல பூகம்பங்கள் பரப்பி விட பட்டது ...
போதையில் இருக்க தான் ஆசை –  ரித்திகா சிங்

போதையில் இருக்க தான் ஆசை – ரித்திகா சிங்

Latest News
ஒரே படத்தில் ஒ ஓஹ் என்று வாழ்கை என்றால் அது நம்ம ரித்திகா சிங்குக்கு தான் பொருத்தம் ஆம் இறுதிச்சுற்று சுற்று படம் மூலம் தமிழ் மட்டும் இல்லை இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்ப செய்த பெருமை இவருக்கு என்று சொல்லலாம் காரணம் அவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது அதே போல் இவர்அ நடித்த ஆண்டவன்கட்டளை இரண்டாவது படமும் இவரின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது அந்த அளவுக்கு யதர்த்த நடிப்பை வெளிபடுத்தியவர். இவருக்கு ஒருக்கும் ஆசை என்ன தெரியுமா இறுதிசுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ரித்திகா சிங். நிஜ குத்து சண்டை வீராங்கனையான இவர், படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி ரித்திகா சிங் கூறியது: சிவலிங்கா நான் நடிக்கும் திகில் படம். லாரன்ஸ் ஹீரோ மட்டுமல்ல சிறந...
விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!

விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்!

Latest News
ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படம் அனைவரின் பேராதரவுடன் வணிக நீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக' தர்மதுரை 'திரைப்படம் 4 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம்' தர்மதுரை'- தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சிறந்த இயக்குநர் - சீனு ராமசாமி சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி சிறந்த நடிகை -தமன்னா என நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளது. இந்நிகழ்வில் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் மோகன்லால், நிவின் பாலி,சிறந்த நடிகர்கள்,இயக்குநர் பிரியதர்ஷன் சிறந...
ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

Latest News
ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம் - தர்மதுரை சிறந்த இயக்குனர் - சீனு ராமசாமி சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி சிறந்த நடிகை -தமன்னா இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் விருதுகள் பெறுகின்றனர்....