
பிக் பாஸ் வீடு மிக மோசமான நிலைமையில் உள்ளது என்று தான் சொல்லணும் காரணம் ஓவியா போனதுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி சுத்தமாக கலை இழந்து பொய் தான் உள்ளது இதற்கு விஜய் டிவி தரப்பில் பல முயற்சிகள் எடுத்து எல்லாம் வீண் ஏன் ஓவியாவிடம் விஜய் டிவி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தருகிறோம் நீங்கள் மீண்டும் பொங்கல் என்று கூறியும் ஓவியா போகவில்லை
இதனால் அடுத்த கட்டத்துக்கு இவர்களின் முயற்சி ஜூலி ஆர்த்தி இதும் முற்றிலும் தோல்வி பின்னர் டாஸ்க் அதில் எதோ கொனஜ் காலத்தை ஒட்டினார்கள். அதால் கொஞ்சம் சருங்கிய T.R.P.யை நிலைநிறுத்தினர். அதுவும் கடந்த வாரம் மிக பெரிய தோல்வி என்று தான் சொல்லணும் இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் ஆரம்பித்தார்கள். ஹிந்தியில் இதுவரை பத்து சீசன் முடிந்துவிட்டது ஆனால் தமிழில் முதல் சீசனுக்கு தடுமாறும் விஜய் டிவி அடுத்த கட்ட சீசன் இருக்குமா என்ற கேள்வி எழும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி பொய் கொண்டு இருக்கிறது
இந்த முதல் சீசன் தோல்வியை எப்படி சமாளிப்பது என்று விஜய் டிவி கையை பிசைந்துள்ளது என்று தான் சொல்லணும் இந்த நிகழ்ச்சி மூலம் விளம்பரதார்களிடம் இதுவரை இல்லாத அளவுக்கு கட்டணம் வசூளிக்கபதுள்ளது ஒரு பக்கம் விளம்பரதார்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர் . எல்லோரும் மீண்டும் ஓவியா வவேண்டும் என்றும் கொடிபிடித்துள்ளனர் என்று கிசுகிசுக்கபடுகிறது இந்த தோல்வியை எப்படி சமாளிப்பது என்று ஒரு பக்கம் ஒரு பக்கம் விளம்பரதார்கள் குழப்பத்தில் உள்ள விஜய் டிவி ஓவியா எல்லாம் உன் கையில் தான் உள்ளது
