Saturday, April 18
Shadow

Tag: @@peta #dhanush #rajini#aishwarya #sowenderya

மாரி 2 சோகம் தீர வந்தது புது செய்தி?

மாரி 2 சோகம் தீர வந்தது புது செய்தி?

Latest News
ஆரம்ப நாட்களில்  தனுஷ்  சண்டை காட்சிகள் வந்தாலே திரையரங்கில் நக்கல் சிரிப்பு சத்தம் பலமாகத்தான் இருந்து வந்தது அதற்கு பெரும் எடுத்துக்காட்டு புதுப்பேட்டை படத்தின் பெரும் “பிளாப்” இருப்பினும் அவர் திறமையாலும் நடிப்பிலும் வளர்ந்து இன்று பெரும் உச்சத்தில் உள்ளார் பொல்லாதவன் வடசென்னை படிக்காதவன் போன்ற சில படங்களில் தனுஸின் சண்டைக்காட்சிகள் வெகுசஞன மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டாலும் பெரும்பாலோர் தனுஷின் ஜனரஞ்சகமான நடிப்பை தான் விரும்புகின்றனர் அதை புரிந்து கொள்ளாமல் மாரி என்ற படத்தை எடுத்தார் கலவையான விமர்சனங்களே வந்தது இருப்பினும் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இருந்ததால் படம் தப்பித்தது இந்த லட்சணத்தில மாரி 2 வேறு எடுத்து அதுவும் திரையில் ஒடிக்கொண்டு இருக்கிறது. என்னே ஒன்று மாரி 2 பார்த்தவர்கள் தான் திரையரங்கில் இருந்து விட்டால் போதுமென தலைதெரிக்கின்றனர்..! இப்படி இருக...
உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

Latest News
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கேரளத்து பெண்களின் மார்க்கெட்டிற்கு சற்றும் குறை இருக்காது அந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் நல்ல மார்க்கெட்தான் நிலவுகிறது ஆனால் அவர் போடும் கண்டிசன் தான் திரையுலகத்தை சற்று கடுப்பு ஏற்றுவதாக தெரிகிறது.., (எது எது எப்படியோ புழைக்க தெரிந்த பிள்ளை முதல் படத்திலே தனுஸ் ஓடு ஜோடி பிறகென்ன) மாரி 2 மாரி 2 படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்., இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் ஆட்டோ டிரைவராக நடிக்க வில்லை நானே முதல் முறை என மார்தட்டி கொள்கிறார் இந்நிலையில் அடுத்து அவர் ஏற்க போகும் கதாபாத்திரம் என்ன தெரியுமா??? ரானா படம் தெலுங்கு பட இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்...
அஜித்தும் தனுஷும் இதை எல்லாம் அப்பவே பார்த்து விட்டார்கள்! விஷால் பரபரப்பு பேட்டி?

அஜித்தும் தனுஷும் இதை எல்லாம் அப்பவே பார்த்து விட்டார்கள்! விஷால் பரபரப்பு பேட்டி?

Latest News
லேடி ட்ரீம் சினிமாஸ் பைஜா டாம் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் பாலையா D.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் "காத்திருப்போர் பட்டியல்". இத்திரைப்படத்தில் சச்சின் கதாநாயகியாகவும் "அட்டகத்தி" நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் அப்புக்குட்டி, மயில்சாமி, மனோபாலா , ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது . இந்நிலையில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, இதற்கு முன் நடிகர் தனுஷின் துள்ளுவதோ இளமை, நடிகர் அஜித்குமாரின் வாலி, வரலாறு படங்கள் வெளியாவதற்கு முன் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது.பின் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது....
தனுஸ்க்கும் இவங்களுக்கும் என்ன தொடர்பு துப்பறியும் ரசிகர்கள்???

தனுஸ்க்கும் இவங்களுக்கும் என்ன தொடர்பு துப்பறியும் ரசிகர்கள்???

Latest News
நடிகர் தனுஷ் தன்னோடு பழகுபவர்களை வெற்றியின் உச்சத்திற்கு கூட்டி செல்வார் பிறகு தீடிர் என்று கழட்டி விட்டுவிடுவார் பின் அவ்வளவு தான் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பலர் அதில் இவரும் ஒருவரே அதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் சம்மந்தம் இல்லாமல் இப்போது கூட்டணி போட்டுள்ளார் ஆமாங்க நம்ப விஜய் ஏசுதாஸ் தான் அவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்நிலையில் நடிகர் தனுஷ் அந்த படத்தில் ஒரு குத்து பாட்டு பாடியுள்ளார்...
VIP 2 முதல் நாள் வசூல் இவ்வளவா??

VIP 2 முதல் நாள் வசூல் இவ்வளவா??

Latest News
நேற்று வெளியான விஐபி இரண்டாம் பாக ஒரு நாள் வசூல் இவ்வளவா என வாய் பிளக்கும் கோடம்பாக்க ஆட்கள் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமத்தை பெற்று இருந்தாலும் வசூலிலும் எந்த வித பாதிப்பும் இல்லை ஆம் சென்னையில் மட்டும் 48 லட்சம் வசூல் மழை ஆகா தமிழ்நாட்டில் சமார் 3 கோடி முதல் 3.5 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது இதை தன் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார் தனுஷ்...
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்த கஜோலை அவரது கணவன் தினமும் திட்டுகிறாராம் கஜோல் ஓப்பன் டாக்

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்த கஜோலை அவரது கணவன் தினமும் திட்டுகிறாராம் கஜோல் ஓப்பன் டாக்

Latest News
இதற்கு முன் தமிழில் நடித்து இருந்தாலும் அவர் ஷிந்தியிலே தான் பிரபலம் கஜோல் பற்றி பல தமிழ் ரசிகர்கள் அறிந்ததாலே அவர் இவ்படத்தில் நடிக்க கமிட் ஆனார் இந்த நிலையில் நடிகை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றால் தனது கணவரான அஐய் தேவ்கானை பற்றி ஒரு குற்றம் சாட்டினார் அதாவது என் கணவர் தினமும் என்னை அதட்டுகிறான் காரணம் நான் மனதில் பட்டது ஓப்பனாக சொல்வதே இதன் முழு காரணம் இதனால் தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வருகிறது என கூறியுள்ளார்...
பீட்டாவும் ரஜினி மற்றும் தனுஷ் குடும்பமும்

பீட்டாவும் ரஜினி மற்றும் தனுஷ் குடும்பமும்

Latest News
ரஜினி குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய மூவரும் பீட்டா அமைப்பில் உள்ளார்கள். எனவே அவர்கள் உடனே அந்த அமைப்பிலிருந்து விலகவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் சிலர் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து மூவரும் இதுகுறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிச்சிருக்காங்க தனுஷ்: பீட்டா அமைப்பு, சைவ உணவு சாப்பிடுகிறவன் என்கிற முறையில் என்னைச் சிறப்பித்தது. இப்போது அதைப் பெரும் அவமானமாகக் கருதுகிறேன். என்னுடைய குடும்பத்தினர் யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை. எங்களைப் பீட்டாவுடன் இணைத்துப் பேசுவது வதந்தியே. எந்தவொரு அரசியல் பின்னணியும் இன்றி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கண்ணியமான முறையில் போராடுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்த இளைஞர்களின் மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். சுதந்தரப் போராட்டத்தை நான் நேரில் பார்த்ததில்ல...