நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் எப்போதும் பரப்பரப்பாக உள்ளவர் என்று தான் சொல்லணும் எதாவது நல்ல விஷயங்கள் செய்து கொண்டே இருப்பார். தமிழ்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது நடக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பவர். அப்படி தான் நடிகர் சங்கத்தில் ஊழலை ஒழிப்பேன் கட்டிடம் கட்டுவேன் என்று தேர்தலில் நின்று வெற்றி பெற்று தற்போது அதற்கான முயற்சியில் இறங்கி வெற்றியும் கானபோகிறார் . அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இதே பிரச்சனை தான் கடந்த பத்து வருடங்களாக எந்த தயாரிபாலர்களுக்கும் நல்லது நடக்கவில்லை என்பதால் குரல் கொடுத்த விஷாலை பழிவாங்கினார்கள் இதனால் மனம் ஒடிந்த விஷால் நாம் ஏன் தேர்தலில் நின்று நல்லது செய்வோம் என்று களத்தில் குத்தித்து விட்டார் நிச்சயம் வெற்றி காண்பார்.
அதே நேரத்தில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்திலும் நடித்து கொண்டு இருக்கிறார் தற்போது இந்த படத்துக்கு முன்னால் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் அவர்களுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார். இந்த படத்தில் ஹன்சிகா மற்றும் மஞ்சு வாரியார் நடிகிரார்கள் இந்த படத்துக்கு தள அஜித்தின் படத்தின் டைட்டில் வில்லன் என்று பெயர் சூட்டி உள்ளார்கள் இதனால் விஷால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்களும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர் .