Saturday, March 25
Shadow

Tag: hansika

குலேபகாவலி – திரைவிமர்சனம் (கொண்டாட்டம்) Rank 3/5

குலேபகாவலி – திரைவிமர்சனம் (கொண்டாட்டம்) Rank 3/5

Review, Top Highlights
சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள். தாய், தந்தை இல்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி. மற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை ...
பொங்கல் விருந்து படைக்க வரும் ‘குலேபகாவலி’

பொங்கல் விருந்து படைக்க வரும் ‘குலேபகாவலி’

Latest News, Top Highlights
KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி ". இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், "நான் கடவுள்"ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசன காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது...
ஆர்யாவின் காதல் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட த்ரிஷா, ஹன்சிகா

ஆர்யாவின் காதல் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட த்ரிஷா, ஹன்சிகா

Latest News, Top Highlights
ஆர்யா அடுத்தாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் `கஜினிகாந்த்' என்ற படத்தில் நடிக்கிறார். சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா மற்றும் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் ஆர்யாவும், படத்தின் நாயகி சாயிஷாவும் இணைந்து காதல் செய்வது போன்ற போஸ்டரை அவர்கள் வெளியிட்டனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
சங்கமித்திரா சுருதிஹாசன் அவுட் சின்னகுஷ்பூ இன் உண்மையா இதுக்கு காரணம் உள்ளே

சங்கமித்திரா சுருதிஹாசன் அவுட் சின்னகுஷ்பூ இன் உண்மையா இதுக்கு காரணம் உள்ளே

Shooting Spot News & Gallerys
ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவருகிறது . இந்த படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்டோருடன் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனிடையே இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்மித்ரா ஒரு பேரழகி. அவள் தன் ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், உறவுகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாகவும். திரைப்பட மகுடத்தில் சங்கமித்ரா ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.இது கற்பனை கதை என்றும். தொன்மையான தமிழ் மொழிக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி தமிழ் திரையுலகில் பெரும் எதி...
முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

Latest News
சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை பலர் முக்கிய நடிகர்கள் படத்தில் நடிக்க அழைத்தும் அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார். அஜித் மற்று விஜய் படங்களில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொன்ன அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். என்பது மிக பெரிய ஆச்சர்யம் என்று கோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விர...
பொறி வீரன் படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேரும் ஹன்சிகா

பொறி வீரன் படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேரும் ஹன்சிகா

Latest News
இயக்குனர் பால மற்றும் அமீர் இந்த இவர்களிடம் உதவி இயக்கினராக பணிபுரிந்து சுப்பிரமணிபுரம் படம் மூலம் இயக்குனாராக ஹீரோவாக மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் சசிகுமார் . சிறந்த கதைகளை தேடி கதையின் நாயகனாக நடித்துவரும் சசிகுமார். கடைசியாக நடித்த படம் பலே வெள்ளைதேவா இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்லணும். இதற்கு அடுத்து இவர் நடிக்கும் படம் பொறி வீரன் இந்த படத்தை இந்த படத்தை இயக்கபோவது இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில்தான் இவரை குட்டிபுலி படம் மூலம் இயக்குனராக அறிமுகபடுத்தியவர் சசி என்பது குறிப்பிடத்தக்க விஷயம் அடுத்து முத்தையா கார்த்தி நடித்த கொம்பன் விஷால் நடித்த மருது போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். மீண்டும் தன்னை அறிமுக படுத்திய சசிகுமாருக்கு பொறி வீரன் என்ற தலைப்பில் படத்தை இயக்கபோகிறார். இந்த படமும் கிரமிய மண் வாசனை கொண்ட உறவுமுறை படம் தானாம் இந்த ப...
விஷால் படத்துக்கு அஜித் பட டைட்டில் என்ன டைட்டில் தெரியுமா?

விஷால் படத்துக்கு அஜித் பட டைட்டில் என்ன டைட்டில் தெரியுமா?

Latest News
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் எப்போதும் பரப்பரப்பாக உள்ளவர் என்று தான் சொல்லணும் எதாவது நல்ல விஷயங்கள் செய்து கொண்டே இருப்பார். தமிழ்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது நடக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பவர். அப்படி தான் நடிகர் சங்கத்தில் ஊழலை ஒழிப்பேன் கட்டிடம் கட்டுவேன் என்று தேர்தலில் நின்று வெற்றி பெற்று தற்போது அதற்கான முயற்சியில் இறங்கி வெற்றியும் கானபோகிறார் . அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இதே பிரச்சனை தான் கடந்த பத்து வருடங்களாக எந்த தயாரிபாலர்களுக்கும் நல்லது நடக்கவில்லை என்பதால் குரல் கொடுத்த விஷாலை பழிவாங்கினார்கள் இதனால் மனம் ஒடிந்த விஷால் நாம் ஏன் தேர்தலில் நின்று நல்லது செய்வோம் என்று களத்தில் குத்தித்து விட்டார் நிச்சயம் வெற்றி காண்பார். அதே நேரத்தில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்திலும் நடித்து கொண்டு இருக்கிறார் தற்போது இந்த படத்துக்கு முன்னால் ...
கணவனே மனநோயாளி பட்டம் தொடரும்  மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

கணவனே மனநோயாளி பட்டம் தொடரும் மிரட்டல்கள் – நாட்டை விட்டே ஓடும் சுசித்ரா?

Latest News
சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபக்கம் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை அதனால்தான் இப்படி செய்கிறார் என கூறினார். இன்னொரு பக்கம் சுசித்ரா, தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். எனினும் தனது கணவரை தான் விவாகரத்து செய்யபோவதாகவும் இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட நடிகர...
சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம்  ஆடும் சுசித்ரா

சுசித்ரா போடும் நாடகம் நான் இந்த பதிகளை போடவில்லை போலீசில் நாடகம் ஆடும் சுசித்ரா

Latest News
கடந்த சில நாட்களாக தமிழகத்துக்கு வந்த சோதனை என்று தான் சொல்லணும் காரணம் பாவம் மக்களையும் மீடியாக்களையும் தூங்க விடாமல் பண்ணுகிறார்கள் மறைந்த செல்வி ஜெயலிலதா மரணத்தில் இருந்து என்று தான் சொல்லணும் ஒரு வழயாக அரசியல் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தபோது தான் இந்த பின்னனி பாடகி சுசித்ரா ஆரம்பித்துள்ளார் புது கதையை , கடந்த பத்து நாட்களாக ட்விட்டர்யில் வரும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோகள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் பல கோடம்பாக்கம் வி.ஐ.பி.களின் மானம் மரியாதை கப்பல் ஏறிக்கொண்டு இருக்கிறது குறிப்பாக தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள். என்று தான் சொல்லணும் இதில் பாவம் ஒரு நாள் பழகிய சஞ்சிதா செட்டி முதல் இதில் குறிப்பாக அனிருத், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, ஹன்சிகா டி டி, செல்வராகவன் இவர்களை பற்றிய வீடியோ புகைப்படங்கள் தான் குறிப்பாக வருகிறது அது மட்டும...