Monday, December 6
Shadow

‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டுபோனத்தில் ஒரு பங்கு நம்ம கமல்ஹாசனுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகது அதிலும் குறிப்பாக விஸ்வரூபம் படம் உலக அளவில் மிகவும் பெசபட்டபடம் அதை விட அந்த படம் ரிலீசுக்கு பட்ட பாடு மிக அதிகம் விஷ்வரூபம் பாகம் ஒன்று ரிலீஸ் ஆகுமா என்பது ஒரு கேள்வி குறியாக இருந்தது இதற்கு பல போராட்டங்களை சந்தித்த பிறகு தான் படம் வெளியானது ஆனால் யாரும் எதிர்பார்க்காத மிக பெரிய வெற்றி பெற்ற படம் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது

இதற்க்கான வேலைகல்மிக வேக மாக வளர்ந்து வருகிறது அதோடு இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று அறிவித்தனர் இந்த ட்ரைலர் மூன்று மொழிகளில் வெளியாகினது அதை ஹிந்தியில் அமீர் கான் வெளியிட்டார் அதேபோல தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டார் தமிழில் கமல் மகள் சுருதிஹாசன் வெளியிட்டார் ஆனால் சுருதி ஹாசன் மிக பெரிய சொதப்பல் செய்தார் இதனால் தமிழில் சில தடுமாற்றம் ஏற்பட்டது.

படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை குறிப்பிட்டு விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் என ட்வீட் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன் இதனை க்ளிக் செய்து பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் அந்த லிங்கில் வீடியோ இல்லையென ரசிகர்கள் கமெண்ட் செய்ததையடுத்து ஸ்ருதிஹாசன் அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு மறுபடி சரியான லிங்கை  ட்வீட் செய்தார்.

CLOSE
CLOSE