Saturday, September 24
Shadow

Tag: #vishwaroobam -2 @kamalhaasan #Andriya #poojakumar #Ascar ravichandran

விஸ்வரூபம் இன்று முதல் படத்தை பற்றிய அப்டேட் சென்சொர் கட்டுகளுடன்

விஸ்வரூபம் இன்று முதல் படத்தை பற்றிய அப்டேட் சென்சொர் கட்டுகளுடன்

Latest News, Top Highlights, Video
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரியக்குழு உறுப்பினர்கள், 22 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்தது போன்ற பல வன்முறைக் காட்சிகள் அப்படியே இந்தப் பாகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. அதையெல்லாம் வெட்டச்சொன்ன தணிக்கை வாரியம், சர்வதேச உறவுக்கு எதிரான மற்றும் மத நம்பிக்கைகளுக்கு எதிரான காட்சிகளையும் வெட்டச் சொல்லியிருக்கின்றனர். அப்படி 22 இடங்களில் வெட்டியபிறகே ‘யு/ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 18 வயதுக்கு கீழுள்ளவர்கள், தங்கள் பெற்றோருடன் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியும். அதுமட்டுமல்ல, தொலைக்காட்ச...
‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டுபோனத்தில் ஒரு பங்கு நம்ம கமல்ஹாசனுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகது அதிலும் குறிப்பாக விஸ்வரூபம் படம் உலக அளவில் மிகவும் பெசபட்டபடம் அதை விட அந்த படம் ரிலீசுக்கு பட்ட பாடு மிக அதிகம் விஷ்வரூபம் பாகம் ஒன்று ரிலீஸ் ஆகுமா என்பது ஒரு கேள்வி குறியாக இருந்தது இதற்கு பல போராட்டங்களை சந்தித்த பிறகு தான் படம் வெளியானது ஆனால் யாரும் எதிர்பார்க்காத மிக பெரிய வெற்றி பெற்ற படம் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது இதற்க்கான வேலைகல்மிக வேக மாக வளர்ந்து வருகிறது அதோடு இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என்று அறிவித்தனர் இந்த ட்ரைலர் மூன்று மொழிகளில் வெளியாகினது அதை ஹிந்தியில் அமீர் கான் வெளியிட்டார் அதேபோல தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டார் தமிழில் கமல் மகள் சுருதிஹாசன் வெளியிட்டார் ஆனால் சுருதி ஹாசன் மிக பெரிய சொதப்பல் செய்தார் இதன...
விஸ்வரூபம் 2 ரிலீஸ் நேரத்தில் தகராறு செய்யும் நடிகை ரிலீஸ் கேள்விகுறி ?

விஸ்வரூபம் 2 ரிலீஸ் நேரத்தில் தகராறு செய்யும் நடிகை ரிலீஸ் கேள்விகுறி ?

Latest News
பல பஞ்சாயத்து நடுவில் விஸ்வரூபம் படத்தில ஒரு சில முன்னேறற்றம் ஏற்பட்டது. தனது பிடிவாதத்தை பெருமளவு தளர்த்திக் கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்தின், அப்படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். கமலுடன் இணைந்த வெளியிடுவாரா ? அல்லது தனித்த வெளியிடுவாரா ? என்பது இன்னும் முடிவாகாமல் நிற்கிறது. மோடியின் கருப்பு பண அறிவிப்பு பற்றிய கருத்தை சொன்ன ஆஸ்கர் ரவிச்சந்திரன், “கமல் சாருக்கு இந்த அறிவிப்பால் ஒரு நஷ்டமும் வராது. ஏனென்றால் சின்ன சின்ன செலவுகளை கூட, காசோலையில்தான் காட்டுவார். எல்லாமே அவருக்கு வெள்ளையாக இருக்க வேண்டும். அதுதான் கமல் பாலிஸி” என்றெல்லாம் அவரை புகழ்ந்து தள்ளிவிட்டார். இப்போதைய நிலவரப்படி, அப்படியே விஸ்வரூபம் 2 ஐ வெளியிட்டுவிட முடியாது என்கிறார்கள். படத்தில் சில பல மாற்றங்களை செய்ய வேண்டுமாம். அதிலும் ஆன்ட்ரியா காட்சிகளை ரீஷுட் பண்ணியே ஆக வேண்டுமாம். ஆனால...