அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் திக்கு முக்காட செய்தது.
மேலும் படம் வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது, இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் யூ ட்யூபில் 2 கோடிக்கு மேலான பார்வையாளர்களையும் 5,54,000 லைக்குகளை பெற்றுள்ளது.
இன்னும் 17,000 லைக்குகளை பெற்றால் மட்டுமே போதும் உலக அளவில் நம்பர் 1 டீஸர் என்ற சாதனையை படைத்தது விடும்.
ரசிகர்கள் டீசரை லைக்குகளால் தெறிக்க விட்டு உலக சாதனையை படைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.