Saturday, April 18
Shadow

அஜித்யின் விவேகம் படபிடிப்பு பிரமாண்ட செட் எங்கு யார் நடிக்கிறார்கள் தெரியுமா

ஒரே போஸ்டர் ஓ ஓ ன்னு சாதனை அது தான் தல அஜித் எல்லோரையும் பிரமிக்க வைத்த போஸ்டர் ஹிந்தி முதல் தெலுங்கு வரை வியக்கும் ஸ்டைல் ஷாருக்கான் ராணா இப்படி பலர் புகழ்ந்து தள்ளும் அளவுக்கு ஸ்டைல் இதனால் இந்த படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் MGR Film சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

Leave a Reply