Saturday, April 18
Shadow

பிக் பாஸ் டைட்டில் சினேகனுக்கு தான் என்று விஜய் டிவி தரப்பில் கசிவு

பிக் பாஸ் ஆரம்பித்திலிருந்து இரண்டு விஷயம் நமக்கு கிடைத்தது என்று தான் சொல்லணும் ஒன்று கமல் இன்னும் ஒன்ன்றும் கமல் அரசியல் பிரவேசம் தான் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் கமல் மக்களை சந்திக்க நேர்ந்தது இதன் பின் தான் மக்களின் கஷ்டங்கள் புரிந்தது காரணம் மக்கள் அவரிடம் நெருக்கமாக பழக கிடைத்தது அடுத்து வெளி உலகமும் புரிந்தது என்று தான் சொல்லணும் சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளது இந்த சூழ்நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஒரு பெரிய கேள்வி கூறியுள்ளது. தற்போது இன்னும் ஐந்து பேர் உள்ளனர். ஆரவ், கணேஷ் வெங்கட், சினேகன் ஹரிஷ்,மற்றும் பிந்து மாதவி இதில் வெற்றி யாருக்கு என்பது தான் இன்றய முக்கிய பிரச்சனை விஜய் டிவி மற்றும் கமல்ஹாசன் ஒருதலை பட்சமாக நடந்தால் சினேகனுக்கு கிடைக்கும் உண்மையாக நடந்து கொண்டால் அந்த பரிசு கணேஷ் வெங்கட் தான் கிடைக்கணும். ஆனால் பல இங்கு என்ன என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து தான் பாக்கணும் ஆனால் விஜய் டிவி தரப்பில் சினேகனுக்கு தான் பட்டம் கிடைக்கும் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது .

Leave a Reply