
தெறி வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் நடித்து வெளிவந்த பைரவா எதிர்பார்த்த வெற்றியில்லை அவரும் அவர் ரசிகர்களும் கொஞ்சம் அப் செட் என்றுதான் சொல்லணும். இது நடக்கும் என்று தெரிந்தே விஜய் பரதனை நம்பியது தப்பு என்று இப்ப தான் உணர்ந்துள்ளார். ஏற்கனவே மிக பெரிய வெற்றி கொடுத்த அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கேரளா ஹவுஸில் பூஜையுடன் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் விஜய்க்கு கட்டாய வெற்றி தேவை படுகிறது அதனால் சில செண்டிமெண்ட் இந்த படத்தில் கடைபிடிக்குறார் என்றும் சொல்லபடுகிறது அதன் பேரில்தான் நடிகை முதல் தன் ராசியான நடிகைகளை தேர்ந்துத்துள்ளர் அதே போல் டைட்டில் செண்டிமெண்ட்யும் பார்த்து கடந்த ஆண்டு இதே அட்லீ இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தெறி. அதனால் அந்த டைட்டிலை செலக்ட் செய்திருக்கிறார் விஜய். தாணுவிடம் கேட்கவிருக்கிறார்கள்.
தாணுவின் தாராள மனப்பான்மை அனைவருக்கும் தெரிந்ததே என்பதால் படத்தை இப்போதே தெறி 2 என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். விஜய் கேட்டு இல்லை என்றா சொல்லபோகிறார் சொல்லுங்க அப்பா ஒரு விஷயம் உறுதியா என்று காத்திருந்து பார்போம் இது தான் டைட்டில் என்று.
