இசையமைப்பாளர் மாரீஸ் விஜய்யின் டிரினிட்டி வேவ்ஸ் மியூசிக் ஸ்டுடியோ
அதிநவீன தொழில் நுட்பத்துடன் உருவாகியிருக்கும் இசையமைப்பாளர் மாரீஸ் விஜய்யின் டிரினிட்டி வேவ்ஸ் மியூசிக் ஸ்டுடியோ
’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தற்போது அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்டுடியோ திறப்பு விழா மார்ச் 9ம் தேதி நடைபெற இருக்கிறது.
டிரினிட்டி வேவ்ஸ் மியூசிக் ஸ்டுடியோவின் முன்னோட்டம்….