Thursday, April 25
Shadow

ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது

?சிம்பு பேட்டியிலிருந்து✍?

ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது

தமிழர்கள் என்ற உணர்வுடன்தான் அனைவரும் ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள்:

ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து அரசு முறையாக விளக்கியிருந்தால் வன்முறை நடந்திருக்காது

காவல்துறை அவகாசம் வழங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது

போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது தண்டிக்கத்தக்கதது:

மீனவர்கள் மாணவர்களை காப்பாற்றவே ஓடி வந்தனர்

கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

கைதானவர்களை விடுதலை செய்யவில்லை என்றால் அவர்களுக்காக போராடுவேன்:

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட என்னையும் கைது செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது

Leave a Reply