Friday, September 30
Shadow

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்த கஜோலை அவரது கணவன் தினமும் திட்டுகிறாராம் கஜோல் ஓப்பன் டாக்

இதற்கு முன் தமிழில் நடித்து இருந்தாலும் அவர் ஷிந்தியிலே தான் பிரபலம் கஜோல் பற்றி பல தமிழ் ரசிகர்கள் அறிந்ததாலே அவர் இவ்படத்தில் நடிக்க கமிட் ஆனார்

இந்த நிலையில் நடிகை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றால் தனது கணவரான அஐய் தேவ்கானை பற்றி ஒரு குற்றம் சாட்டினார் அதாவது என் கணவர் தினமும் என்னை அதட்டுகிறான் காரணம் நான் மனதில் பட்டது ஓப்பனாக சொல்வதே இதன் முழு காரணம் இதனால் தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வருகிறது என கூறியுள்ளார்

Leave a Reply