Sunday, April 19
Shadow

மெர்சல் படப்பிடிப்பில் அனைவரையும் நெகிழ வைத்த விஜய் – என்ன செய்தார் தெரியுமா

விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் எஸ்.ஜெ சூர்யாவும் நடித்து வருகிறார். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய எஸ்.ஜே.சூர்யாவிற்காக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது பேசிய சூர்யா, விஜய் அட்லீ மற்றும் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். பின்னர் ஒரு சிலர் கேக் எடுத்து மற்றவர்கள் முகத்தில் தடவினர்.

உடனே அங்கிருந்த தளபதி விஜய் வேண்டாம் மற்றவர்களுக்கு உதவும் என கூறியுள்ளார், இது அங்கிருந்த அனைவரையும் விஜய்யின் குணத்தை பார்த்து நெகிழ செய்துள்ளது.

Leave a Reply