Saturday, April 18
Shadow

மெர்சல் டிசர் வெளியாகும் தேதி உறுதியானது

விஜய் அட்லி கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் என்றால் அது மெர்சல் இந்த படம் ஆரம்ப முதல் நாளில் இருந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது தென் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ட்விட்டர் பகுதியில் எம்மொஜி கொடுத்தா முதல் படம் என்றால் அது மெர்சல் தான் இதையே நம்ம விஜய் ரசிகர்கள் மிக மெர்சலாக கொண்டாடி வருகின்றனர் அதோடு படத்தின் பாடல்கள் மேலும் ஒரு மெர்சல் பண்ணிவிட்டது

அடுத்து அடுத்து விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நேற்று முதல் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகி இணையதளங்களை மெர்சல் பண்ண விஜய் ரசிகர்களுக்கு அடுத்த மெர்சல் சந்தோசம் என்னவென்றால் மெர்சல் டீசர் வேல்யாகும் தேதி உறுதியானது அரும் 3.9.2017 தேதி மெர்சல் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிட்டார்கள் விசர் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி

Leave a Reply