Thursday, June 25
Shadow

மெர்சல் வசூலை தடுக்க பெரிய நடிகர் மிக பெரிய பட்ஜெட்டுடன் வருவதாக தகவல்????

தளபதி நடிப்பில் மெர்சலாக உருவாகி உள்ள அட்லி படம் வருகிற தீபாவளிக்கு திரையை அடைகிறது படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

தளபதி ரசிகர்கள் ஒரு புறம் கடந்த வாரம் வெளியான விவேகம் படம் மிக பெரிய வசூலை வாரிக்கொண்டதை கண்டு மெர்சல் படமும் அவ்வாறு பெரும் வசூல் மழை ஈட்டும் என எதிர்பார்க்கும் தருவாயில் அதை முறியடிக்க ஒரு படம் வெளியாக இருப்பதாக தெரிகிறது

ஆம் கார்த்தி நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குனர் இயக்கும் படம் தீரன் அத்யாயம் ஒன்று மிக பெரிய செலவில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள இந்த படத்தை தீபாவளிக்கு களத்தில் இறக்கி விட திட்டமாம்


அவ்வாறு படம் வந்தால் நிச்சயம் வசூல் பாதிக்கும் என சினிமா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

Leave a Reply