Sunday, April 26
Shadow

அனல் பறக்கும் மெர்சல் டிசர் விமர்சனம்!!

தளபதி நடிப்பில் வருகிற தீபாவளிக்கு திரையை அனல் பறக்க விடப் போகிறான் மெர்சல் என்பதை இந்த டிஷர் உறுதி செய்துவிட்டது

மெர்சல் பட  டிஷர் 1.15 நிமிடத்தை கொண்டு வெளிவந்துள்ளது வந்த ஒரு மணி நேரத்தில் இணையதளத்தை  ஒரு மெர்சலாகி விட்டது அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவு வந்தால் எந்த அளவு இணையதளம் முக்கி முனருமோ அந்த அளவிற்கு youtube YouTube திண்டாடி போகிவிடும் போல அந்த அளவிற்கு கூட்ட நெரிசல் மெர்சல் டிசரை பார்பதற்கு!!!!!

டிஷர் முழுவதும் விஜய் மட்டுமே வருகிறார். மூன்று கதாபத்திரத்தில் வருவதாக காட்டப்பட்டு உள்ளது. டிசரில் எந்த பாடலும் ஒலிக்க வில்லை ஆனால் பாடல் காட்சிகள் இடம் பெற்று உள்ளனர்

டிசரில் தளபதி பேசும் வசனங்கள் அறுமை, பழிவாங்க கூடிய மாதிரியான வசனங்கள் டிஷரில் இடம் பெற்றுள்ளது

பைரவா படத்தில் கையில் காசை வைத்து கொண்டு வருவார் தளபதி இதில் கண்ணாடி கோலி குண்டை உருட்டி கொண்டு டிசரின் முதல் காட்சியில் வருகிறார் டிசரை பார்க்கும்போது பல அரசியல் வசனங்கள் படத்தில் இருக்கும் என தோன்றுகிறது ஆனால் டிசரில் இல்லை

டிசரில் தொடக்கத்தில் வரும் தயாரிப்பாளர்கள் பெயர் வரும் பான்ட் என் அவ்வளவு கேவலமான ஒன்றாய் போட்டார்கள் என்று தெரியவில்லை டிசரின் கடைசி காட்சி நன்றாக இருந்தது

மொத்ததில் டிஷர் மெர்சல் காட்டு கிறது

Leave a Reply